அதுவேற காலம் ஐயா! அது மகாத்மா காந்தி காலம்!
இப்போ வேற காலம்! சோனியா காண்டி காலம்!
அஹிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை எல்லாம் இப்போது காண்டி தேசத்தில் மிகப் பெரிய குற்றம்!
லட்ச லட்சமாக் கோடிகளில் புழங்குவதை எதிர்ப்பதாவது! இது எவ்வளவு பெரிய குற்றம்? தெரியுமா ஹசாரே!
0 comments:
Post a Comment